
இந்த சுவரொட்டிகள் இன்று காலை ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரை மண்டப சுவர்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அகவை 63 தமிழீழ தேசியத் தலைவருக்கு பிறந்த தின வாழ்த்துக்கள் என அந்த சுவரொட்டியில் ஒட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, மாவீரர் தினத்தை முன்னிட்டும் சுவரொட்டிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.


