கொழும்பு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 8ம் திகதி நடைபெறவுள்ளது .
இந்தப்போட்டி அன்றைய தினம் காலை 6.00 மணியளவில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்படத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகும் .
நீர்கொழும்பு
துன்கால்பிட்டி பிரதேசத்தில் போட்டி நிறைவடையும். உள்நாட்டுஇ வெளிநாட்டு
வீரர்கள் பலர் இதில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டியை லங்கா ஸ்போட்ஸ்
ரைசன் முகவரகம் ஒழுங்கு செய்துள்ளது.