திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிகிந்தபுரம் பகுதியில் வானுடன் கார் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இதனால்
வானில் வந்தவர்களில் மூவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர் என உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.
