நாடாளுமன்றத்தில் உள்ள 20 சதவீத உறுப்பினர்கள் தேர்தல்களில் தோல்வியுள்ளவர்கள் தான் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
உறுப்பினர்களாக நியமிக்கும் ஒரே நாடு இலங்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தெதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
